Wednesday, 7 September 2022

மூட்டுவலி இயற்கை மருத்துவம்: வல்லவனுக்கு வல்லவன் வல்லாரை

கீரைக்காரியிடம் வல்லாரை கீரை எது என்று சொல்லி வாங்கி வந்து இந்த கீரையை துண்டு இலைகளை ஒரு வடை சட்டியில் போட்டு நல்லெண்ணை சிறிது ஊற்றி தேங்காய், உப்பு, பட்டை காரம், சீரகம், சுக்கு, மிளகு, சிறு திப்பிலி, இவைகள் இரண்டு கிராம் சேர்த்து தக்காளி, வெங்காயம், மலைபூண்டு இவைகளை சேர்த்து நன்றாக வதக்கி, அதை அம்மியில் வைத்து அரைத்து சட்டினி போல செய்து சுடு சோற்றில் போட்டு சிறிது நெய் கலந்து, நெய் இருந்தால் சேர்க்கவும். நெய் இல்லையென்றால் விட்டுவிடவும். காலை வெறும் வயிற்றில் சோற்றில் போட்டு கலந்து சாப்பிடவும். இப்படி வல்லாரை கிடைக்கும்போதெல்லாம் சட்டினி முறையாக செய்து சாப்பிட்டால் இந்த நோய் கண்ட்ரோல் ஆகும்.

 

அது மட்டும் அல்ல, இந்த நோய் அதிகரிக்காமல் தடுக்கப்படுகிறது. இந்த முறை செய்யும்போது சேர்த்துக்கொள்ளலாம். மூட்டு வலி அதிகமாய் மூட்டில் வீக்கம் இருந்தால்தான் உப்பு குறைவாக சாப்பிடவேண்டும். பார்லி அரிசி கஞ்சியில் சக்கரை பால் கலந்து தினமும் 2,3 வேளை சாப்பிட்டு உப்பு வந்தால், மூட்டு வீக்கம் நாளுக்கு நாள் குறைந்துவிடும். வல்லானா சக்தியை அளிக்கும். நரம்புகளுக்கு முறுக்கேறும். ஆண்மை வீரிய சக்தியை அளிக்கும் மூட்டு அலற்ச்சிக்கு சிறந்த மருந்து வல்லாரை கீரை ஆகும். கீரைக்காரியிடம் முதலில் சொல்லி வைக்க வேண்டும். ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டால், கண்டிப்பாக இந்த கொடிய நோயிலிருந்து தப்பிக்கலாம். தினமும் இரண்டு வேளை கட புதியதாக செய்து சாப்பிடலாம். இன்று செய்ததை நானை சாப்பிடவே கூடாது. அவ்வளவுதான்.

No comments:

Post a Comment